விஜய், சூர்யா குறித்து பேசிய மீரா மிதுனை கடுமையாக கண்டித்த இயக்குநர் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து … Continue reading விஜய், சூர்யா குறித்து பேசிய மீரா மிதுனை கடுமையாக கண்டித்த இயக்குநர் பாரதிராஜா